மகா விமர்சனம் டிரஸ்ட் மற்றும் கம்சலா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிலம்பம் பயிற்சி பிள்ளைகளுக்கு அவர்களை மென்மேலும் வளர்வதற்கு ஊக்குவித்து பரிசுகளை வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் கண்ணகி நகர்
Photograph taken in Kannagi Nagar during the Silambam training session jointly organized by the Maha Vimarsanam Trust and the Kamsala Foundation, at the moment prizes were awarded to the children to encourage their continued growth and development.

குழந்தைகள் தினம் அன்று குழந்தைகள் விழிப்புணர்வோடு நடப்பதற்கு மற்றும் குழந்தைகள் நலன்
கருதி லைஃப் ப்ராஜெக்ட் மற்றும் கம்சலா அறக்கட்டளை மற்றும் கருப்பு அறக்கட்டளை இணைந்து
நடத்திய மீட்டிங்.
A meeting jointly organized by the LIFE Project, the Kamsala Foundation, and the Karuppu Foundation on Children’s Day, aimed at fostering awareness among children and promoting their welfare.

கண்ணகி நகர் பெண்கள் கபடி குழு ஆசிய அளவில் வெற்றி பெற்ற கார்த்திகா சுஜி காவியா கோச் ராஜ் மற்றும் இணைந்து விளையாடும் அனைத்து நபர்களுக்கும் பரிசுகளை வழங்கிய போது கேடயம் வழங்கி மகிழ்ச்சி அடைந்தோம் அருகில் சமுதாய வளர்ச்சி பிரிவு ஒழுங்கினைப்பாளர் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் திரு டார்வின் மோசஸ் மற்றும் திருமதி உமாதேவி சமுதாய அலுவலக மற்றும் திருமதி ஜெனிபர் சமுதாய அலுவலகர் மற்றும் கம்சலா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் NGO கண்ணகி நகர்.
We were delighted to present a trophy to the Kannagi Nagar Women’s Kabaddi Team—specifically to Karthika, Suji, and Kavya—who achieved success at the Asian level. Awards were also presented to Coach Raj and all the other team members. Present on the occasion were Mr. Darwin Moses, Coordinator of the Community Development Unit (Tamil Nadu Urban Livelihood Mission); Mrs. Umadevi, Community Officer; Mrs. Jennifer, Community Officer; and representatives from the Kamsala Foundation, a non-governmental organization based in Kannagi Nagar.
ஊனமுற்றவர்களுக்கு உதவி அளித்த போது
While providing assistance to persons with disabilities

கண்ணகி நகர் பெண்கள் கபடி குழு ஆசிய அளவில் வெற்றி பெற்ற கார்த்திகா சுஜி காவியா கோச் ராஜ் மற்றும் இணைந்து விளையாடும் அனைத்து நபர்களுக்கும் பரிசுகளை வழங்கிய போது கேடயம் வழங்கி மகிழ்ச்சி அடைந்தோம் அருகில் சமுதாய வளர்ச்சி பிரிவு ஒழுங்கினைப்பாளர் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் திரு டார்வின் மோசஸ் மற்றும் திருமதி உமாதேவி சமுதாய அலுவலக மற்றும் திருமதி ஜெனிபர் சமுதாய அலுவலகர் மற்றும் கம்சலா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் NGO கண்ணகி நகர்.
We were delighted to present a trophy—along with other prizes—to the Kannagi Nagar Women’s Kabaddi Team, honoring the Asian-level victors Karthika, Suji, and Kavya, as well as Coach Raj and all the other team members. Present on the occasion were Mr. Darwin Moses (Coordinator, Community Development Unit, Tamil Nadu Urban Livelihood Mission), Ms. Umadevi (Community Officer), Ms. Jennifer (Community Officer), and representatives from the Kamsala Foundation (NGO), Kannagi Nagar.