Gallery

கம்சலா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் NGO இலவச இரவு பாடசாலை மூலம் அப்பகுதியில் படிக்கும் பிள்ளைகளுக்கு நோட்புக் பேனா பென்சில் ஸ்நாக்ஸ் பாக்ஸ் வழங்கப்பட்டது அருகில் தமிழ்நாடு வளர்ச்சி பிரிவு மேம்பாட்டு வாரியம் திரு டார்வின் மோசஸ் ஐயா அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்

A memorable moment during the distribution of notebooks, pens, pencils, and snack boxes to children attending the Kamsala Foundation NGO’s Free Evening School. The event was conducted in the gracious presence of Mr. Darwin Moses, Member of the Tamil Nadu Development Division Development Board.

SUPPORT TO DIFFERENTLY ABLED

ஊனமுற்றவர்களுக்கு கம்சலா அறக்கட்டளை ngo மூலம் நலத்திட்டம் மளிகை பொருட்கள் மற்றும் மிதிவண்டி வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்

A photograph captured during the welfare assistance program organized by the Kamsala Foundation NGO, where grocery kits and bicycles were distributed to persons with disabilities to support their livelihood and well-being.

FREE EYE MEDICAL CAMP

கண்ணகி நகர் பெண்கள் கபடி குழு ஆசிய அளவில் வெற்றி பெற்று கண்ணகி நகர் பகுதிக்கு மாற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த செல்லப்பிள்ளை கார்த்திகாவை வாழ்த்துவகையில் கோச்சர் ராஜ் மற்றும் கேப்டன் சுஜி கார்த்திகா காவியா மேலும் உடன் இணைந்து விளையாடும் பிள்ளைகளை ஊக்குவித்து வாழ்த்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம்

A memorable moment as Coach Raj, Captain Suji, Karthika, Kaviya, and fellow players felicitated and encouraged Karthika, the pride of Kannagi Nagar, for her outstanding achievement in bringing glory to Kannagi Nagar and India through her victory at the Asian Women’s Kabaddi Championship.

கண்ணகி நகர் பெண்கள் கபடி குழு ஆசிய அளவில் வெற்றி பெற்று கண்ணகி நகர் பகுதிக்கு மாற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த செல்லப்பிள்ளை கார்த்திகாவை வாழ்த்துவகையில் கோச்சர் ராஜ் மற்றும் கேப்டன் சுஜி கார்த்திகா காவியா மேலும் உடன் இணைந்து விளையாடும் பிள்ளைகளை ஊக்குவித்து வாழ்த்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம்

KAMSALA CHARITABLE TRUST

This photograph was taken during a felicitation ceremony organized to honour Karthika of Kannagi Nagar, whose outstanding achievement in leading the Kannagi Nagar Women’s Kabaddi Team to victory at the Asian level brought great pride to both Kannagi Nagar and India. Coach Raj, Captain Suji, Karthika, Kaviya, and the other team members were also recognized and encouraged for their remarkable performance.

Government of Tamil Nadu
Department of Labour Welfare and Skill Development
Department of Employment and Training

In collaboration with the Tamil Nadu Entrepreneurship Development Institute (TNEDI),

An Awareness Meeting for graduates (students) of Government Industrial Training Institutes (ITIs)

Awareness Programme for Students

Chief Guest:

Mr. K. Seeragavan, IAS
Government Secretary
Department of Labour Welfare and Skill Development

Mr. G.K. Rajan, M.A., B.L.

தமிழ்நாடு அரசு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்

தமிழ்நாடு தொழிலை முனைவோர்கள் மேம்பாட்டு நிறுவனத்துடன் நடத்தும் அரசின் தொழிற்பயிற்சி நிலைய பட்டதாரிகளுக்கு

மாணவ–மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்

சிறப்பு விருந்தினர்கள்:

திரு. கெ. சீராகவன், இ.ஆ.ப., (IAS)
அரசு செயலாளர்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

திரு. G.K. ராஜன், M.A., B.L.

குழந்தைகள் தினம் அன்று குழந்தைகள் விழிப்புணர்வோடு நடப்பதற்கு மற்றும் குழந்தைகள் நலன்
கருதி லைஃப் ப்ராஜெக்ட் மற்றும் கம்சலா அறக்கட்டளை மற்றும் கருப்பு அறக்கட்டளை இணைந்து
நடத்திய மீட்டிங்.

மகா விமர்சனம் டிரஸ்ட் மற்றும் கம்சலா அறக்கட்டளை இணைந்து நடத்திய சிலம்பம் பயிற்சி பிள்ளைகளுக்கு அவர்களை மென்மேலும் வளர்வதற்கு ஊக்குவித்து பரிசுகளை வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் கண்ணகி நகர்

Photograph taken in Kannagi Nagar during the Silambam training session jointly organized by the Maha Vimarsanam Trust and the Kamsala Foundation, at the moment prizes were awarded to the children to encourage their continued growth and development.

A meeting jointly organized by the LIFE Project, the Kamsala Foundation, and the Karuppu Foundation on Children’s Day, aimed at fostering awareness among children and promoting their welfare.

குழந்தைகள் தினம் அன்று குழந்தைகள் விழிப்புணர்வோடு நடப்பதற்கு மற்றும் குழந்தைகள் நலன்
கருதி லைஃப் ப்ராஜெக்ட் மற்றும் கம்சலா அறக்கட்டளை மற்றும் கருப்பு அறக்கட்டளை இணைந்து
நடத்திய மீட்டிங்.

கண்ணகி நகர் பெண்கள் கபடி குழு ஆசிய அளவில் வெற்றி பெற்ற கார்த்திகா சுஜி காவியா கோச் ராஜ் மற்றும் இணைந்து விளையாடும் அனைத்து நபர்களுக்கும் பரிசுகளை வழங்கிய போது கேடயம் வழங்கி மகிழ்ச்சி அடைந்தோம் அருகில் சமுதாய வளர்ச்சி பிரிவு ஒழுங்கினைப்பாளர் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் திரு டார்வின் மோசஸ் மற்றும் திருமதி உமாதேவி சமுதாய அலுவலக மற்றும் திருமதி ஜெனிபர் சமுதாய அலுவலகர் மற்றும் கம்சலா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் NGO கண்ணகி நகர்.

We were delighted to present a trophy to the Kannagi Nagar Women’s Kabaddi Team—specifically to Karthika, Suji, and Kavya—who achieved success at the Asian level. Awards were also presented to Coach Raj and all the other team members. Present on the occasion were Mr. Darwin Moses, Coordinator of the Community Development Unit (Tamil Nadu Urban Livelihood Mission); Mrs. Umadevi, Community Officer; Mrs. Jennifer, Community Officer; and representatives from the Kamsala Foundation, a non-governmental organization based in Kannagi Nagar.

ஊனமுற்றவர்களுக்கு உதவி அளித்த போது

While providing assistance to persons with disabilities

Unchanged:

கண்ணகி நகர் பெண்கள் கபடி குழு ஆசிய அளவில் வெற்றி பெற்ற கார்த்திகா சுஜி காவியா கோச் ராஜ் மற்றும் இணைந்து விளையாடும் அனைத்து நபர்களுக்கும் பரிசுகளை வழங்கிய போது கேடயம் வழங்கி மகிழ்ச்சி அடைந்தோம் அருகில் சமுதாய வளர்ச்சி பிரிவு ஒழுங்கினைப்பாளர் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் திரு டார்வின் மோசஸ் மற்றும் திருமதி உமாதேவி சமுதாய அலுவலக மற்றும் திருமதி ஜெனிபர் சமுதாய அலுவலகர் மற்றும் கம்சலா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் NGO கண்ணகி நகர்.

We were delighted to present a trophy—along with other prizes—to the Kannagi Nagar Women’s Kabaddi Team, honoring the Asian-level victors Karthika, Suji, and Kavya, as well as Coach Raj and all the other team members. Present on the occasion were Mr. Darwin Moses (Coordinator, Community Development Unit, Tamil Nadu Urban Livelihood Mission), Ms. Umadevi (Community Officer), Ms. Jennifer (Community Officer), and representatives from the Kamsala Foundation (NGO), Kannagi Nagar.